01-09
தனம்
தரும் கல்வி தரும்
------------------------
தனம்
தரும்,
கல்வி
தரும்,
ஒருநாளும்
தளர்வு அறியா
மனம்
தரும்,
தெய்வ
வடிவும் தரும்,
நெஞ்சில்
வஞ்சம் இல்லா
இனம்
தரும்,
நல்லன
எல்லாம் தரும்,
அன்பர்
என்பவர்க்கே,
கனம்
தரும் பூங்குழலாள்,
அபிராமி,
கடைக்கண்களே,
-
( அபிராமி
அந்தாதி -
69 )
மேகம்
போல் கரியதும்,
பூக்கள்
அணிந்ததுமான அழகிய கூந்தலை
உடைய அபிராமியின் கடைக்கண்கள்,
அவளை
வணங்கும் அடியார்களுக்கு
எல்லாச் செல்வங்களையும்
தரும்;
கல்வியைத்
தரும்;
என்றும்
சோர்வு அடையாத (உறுதியான)
மனத்தைத்
தரும்;
தெய்விக
அழகைத் தரும்;
மனத்தில்
கபடம் (பொய்)
இல்லாத
உறவினர்களையும் நண்பர்களையும்
தரும்;
மற்ற
நல்ல பொருள்கள் அனைத்தையும்
தரும்.
பெருமையைத்
தரும்;
தனம்
-
wealth;
- செல்வம்;
ஐஸ்வரியம்;
கல்வி
-
education;
knowledge;
- படிப்பு
;
தளர்வு
-
fatigue;
sorrow;
- சோர்வு;
துக்கம்;
தெய்வம்
-
God;
divinity;
- கடவுள்;
தெய்வத்தன்மை;
வடிவு
-
form;
body; beauty; - உருவம்;
அழகு;
வஞ்சம்
-
Fraud,
deceit;
- கபடம்;
பொய்;;
இனம்
-
relatives;
companions; friends; - சுற்றம்;
துணையாகச்
சேரும் கூட்டம்;
அன்பர்
-
devotee;
- பக்தர்;
அடியவர்;
கனம்
-
1. Cloud;
2.
Honor,
dignity - 1. மேகம்;
2. பெருமை;
பூங்குழலாள்
-
a
woman wearing flowers on her hair;
- பூக்கள்
அணிந்த கூந்தலை உடையவள்;
அபிராமி
-
abhirāmi
( pārvatī, as beautiful) is the name of goddess in tiruk-kaḍavūr;
- திருக்கடவூரில்
அம்பாள் திருநாமம்;
கடைக்கண்
-
Benign look; - கடாட்சம்;
அருள்
நோக்கம்;
"கடவுளை
வணங்கினால் எல்லா நன்மைகளும்
கிட்டும்"
==============
daṉam
tarum kalvi tarum
------------------------
daṉam
tarum, kalvi tarum, orunāḷum taḷarvu aṟiyā
maṉam
tarum, deyva vaḍivum tarum, neñjil vañjam illā
iṉam
tarum, nallaṉa ellām tarum, aṉbar eṉbavarkkē,
gaṉam
tarum pūṅguḻalāḷ, abirāmi, kaḍaikkaṇgaḷē,
-
( abirāmi andādi - 69 )
Abhirami
("abhirāmi") wears flowers on Her beautiful, dark hair;
Her gracious eyes will bestow upon her devotees all wealth,
education, strong mind, beautiful body, honest companions, all other
good things, and greatness.
daṉam
- wealth;
kalvi
- education; knowledge;
taḷarvu
- fatigue; sorrow;
vañjam
- Fraud, deceit;
iṉam
- relatives; companions; friends;
gaṉam
- 1. Cloud; 2. Honor, dignity
pūṅguḻalāḷ
- a woman wearing flowers on her hair;
abirāmi
- abhirāmi ( pārvatī, as beautiful) is the name of goddess in
tiruk-kaḍavūr;
kaḍaikkaṇ
- Benign look;
"Devotees
will receive all the good things by God's grace"
==============
No comments:
Post a Comment