01-02
வாழ்க
அந்தணர்
------------------------
வாழ்க
அந்தணர் வானவர் ஆன்-இனம்
வீழ்க
தண்-புனல்
வேந்தனும் ஓங்குக
ஆழ்க
தீயது எல்லாம் அரன் நாமமே
சூழ்க
வையகமும் துயர் தீர்கவே.
-
( சம்பந்தர்
தேவாரம் -
3.54.1 )
அறவோர்களும்
தேவர்களும் பசுக்கூட்டங்களும்
வாழ்க.
குளிர்ந்த
மழை பெய்க.
அரசனும்
ஓங்கி நிற்க.
தீயவை
எல்லாம் ஒழிக.
எங்கும்
சிவன் திருநாமமே சூழ்க.
உலகத்தின்
துன்பங்கள் தீர்க.
வாழ்க
-
an
expression of benediction; May you/they live long;
- வாழட்டும்;
செழிக்கட்டும்;
மகிழட்டும்;
அந்தணர்
-
Virtuous
people;
those who perform yagnas;
- அறவோர்;
வேள்விகள்
செய்பவர்கள்;
வானவர்
-
Devas;
Celestials; - தேவர்கள்;
ஆன்
இனம் -
cows;
cattle; - பசுக்
கூட்டங்கள்;
வீழ்க
-
May
it fall; - விழட்டும்;
பெய்யட்டும்;
தண்
-
cool;
- குளிர்ந்த;
புனல்
-
water;
- நீர்;
வேந்தன்
-
king
- அரசன்;
ஓங்குக
-
May
he be
upright; - நேராக
நிற்கட்டும்;
நீதி
தவறாமல் ஆட்சி செய்யட்டும்;
ஆழ்க
-
May
it be destroyed; - அழியட்டும்;
ஒழியட்டும்;
தீயது
-
bad
thing; - பிறருக்குத்
தீமை செய்வது;
கெட்ட
விஷயங்கள்;
அரன்
-
Hara
(destroyer of bonds/karma);
Siva; - ஹரன்
(பாசத்தை/வினையை
அரிப்பவன்;
அரித்தல்
-
நீக்குதல்);
சிவபெருமான்;
நாமம்
-
name;
- பெயர்;
சூழ்க
-
May
it encompass;
May it surround;
May it spread;
- சூழட்டும்;
சுற்றி
இருக்கட்டும்;
பரவட்டும்;
வையகம்
-
world;
earth; - உலகம்;
உலகத்தில்
வாழ்கின்ற உயிர்கள்;
துயர்
-
grief;
misery; - துன்பம்;
தீர்க
-
May
it be
free of; May it be rid of;
- தீரட்டும்;
இல்லாமல்
இருக்கட்டும்;;
"உலகம்
இன்புற்று இருக்க ஈசனை
வேண்டுவோம்"
==============
vāḻga
andaṇar
------------------------
vāḻga
andaṇar vāṉavar āṉ-iṉam
vīḻga
taṇ-puṉal vēndaṉum ōṅguga
āḻga
tīyadu ellām araṉ nāmamē
sūḻga
vaiyagamum tuyar tīrgavē.
-
( sambandar tēvāram - 3.54.1 )
May
the virtuous people, Devas, and cattle live long!
May
the cool rains be plentiful!
May
the king be upright!
May
all evil be destroyed!
May
Siva's name encompass everything (= spread everywhere)!
May
the world be free of misery!
andaṇar
- Virtuous people; those who perform yagnas;
vāṉavar
- Devas; Celestials;
āṉ
iṉam - cows; cattle;
taṇ
- cool;
puṉal
- water;
vēndaṉ
- king;
ōṅguga
- May he be upright;
araṉ
- Hara; Siva;
nāmam
- name;
vaiyagam
- world; earth;
tuyar
- grief; misery;
"We
pray for the welfare of the world"
==============
No comments:
Post a Comment